மின்சாரக் குப்பைகள்!!!
என் சிந்தையைக் கலைத்த குப்பைகளின் குவியல்!!! மின்சாரம் கொடுக்கவும் வல்லது!!!!
எரியும் எண்ணங்கள்!
Saturday, 13 August 2011
கயிறும் உயிரும்!
ஆண்டுக்கு ஒரு முறை சொல்லும் அபிவாதையே!
அழுக்கேறிய கயிறுக்கு ஒரு மாற்று!
அர்த்தம் புரியாமல் திருப்பிச் சொல்லும் வடமொழிச் சொற்கள்!
அதோடு அடுத்த ஆவணி அவிட்டம் வரை அழுக்கேறிக் கொண்டிருக்கும் நெஞ்சுக்கு வெளியே கயிறும், உள்ளே மனித உயிரும்...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)